கான்பூசியஸ் பொன்மொழிகள் #2

ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதனை காண்பதில்லை. – கன்பூசியஸ் நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னொரு தவறு செய்தவராகி விடுவீர்கள். – கன்பூசியஸ் நீ வாயை திறக்கும் போதெல்லாம் உன் உள்ளதை திறக்கிறாய், ஆகவே கவனமாக இரு. – கன்பூசியஸ் கோபம் தலை தூக்கும் பொது அதன் பின்விளைவுகளை சிந்தித்து பாருங்கள். – கன்பூசியஸ் கண்ணியமான மனிதன் தன்னை தானே குறை கூறி கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான். – கன்பூசியஸ் இருட்டை சபித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். – கன்பூசியஸ் மனதிடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி, செல்வநிலையையும் சரி வெகு நாள் தங்க முடியாது. – கன்பூசியஸ் ஒழுக்கமற்றவனை நண்பனாக கொள்ளாதே. – கன்பூசியஸ் வாழ்ந்த நிலையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்படவேண்டிய மனிதன். – கன்பூசியஸ் ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதனை காண்பதில்லை. – கன்பூசியஸ் நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னொரு தவறு செய்தவராகி விடுவ...