டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பொன்மொழிகள் #1

அகிம்சை வேண்டியது தான். ஆனால் அதுவே எப்போதும் நல்ல கொள்கை ஆகிவிடாது. சில நேரங்களில் வன்முறை அவசியமே.-டாக்டர் அம்பேத்கர்

x

ஒரு மனிதன் உன்னைக் கொல்ல வரும்போதும், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போதும், திருடுபவனும் தப்பிக்க முயற்சிக்கும் போதும் வன்முறை நடந்தே தீரும்.-டாக்டர் அம்பேத்கர்

நீதி நம் பக்கம் இருப்பதால் நாம் நமது போரில் தோல்வியடைய வாய்ப்பில்லை. -டாக்டர் அம்பேத்கர்

விதி என்று ஒன்று கிடையாது. மக்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் அடியோடு களைந்து எறியப்பட வேண்டும்!-டாக்டர் அம்பேத்கர்

விதி என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவனுடைய முடிவும் முன்னமேயே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் நம்பவில்லை.-டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாத மக்களை உயர்த்தாமல் இந்த நாடு மேன்மை அடையாது.
-டாக்டர் அம்பேத்கர்

தாய்மொழியில் குறைந்தது ஆரம்பக் கல்வியைக்கூட பெறமுடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது.
-டாக்டர் அம்பேத்கர்

அடிபணிந்து வாழ்வதை விட, நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
-டாக்டர் அம்பேத்கர்

ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன் அறிவாலியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாலி!"
-டாக்டர் அம்பேத்கர்

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளே ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள்."
-டாக்டர் அம்பேத்கர்

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளே ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள்."-டாக்டர் அம்பேத்கர்

ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன் அறிவாலியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாலி!"-டாக்டர் அம்பேத்கர்

சோசலிச நிர்மாணத்தின் மீது பகைமை பாராட்டுகின்ற அல்லது அதற்குச் சதி செய்கின்ற சமுதாய சக்திகள், சமுதாயக் குழுக்கள் எல்லாம் மக்களின் எதிரிகள்.
-டாக்டர் அம்பேத்கர்

அடிபணிந்து வாழ்வதை விட, நிமிர்ந்து நின்று சாவதே மேல்.-டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாத மக்களின் விடுதலையில் தான் நாட்டின் விடுதலை அமைந்திருக்கிறது. இத்தகைய உண்மைகளைச் சொல்வதற்கான காலம் கடந்துவிட்டது.-டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாத மக்களின் விடுதலையில் தான் நாட்டின் விடுதலை அமைந்திருக்கிறது. இதை  செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. தேவை செயலே; வெறும் பேச்சல்ல.-டாக்டர் அம்பேத்கர்

தாய்மொழியில் குறைந்தது ஆரம்பக் கல்வியைக்கூட பெறமுடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது.-டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாத மக்களை உயர்த்தாமல் இந்த நாடு மேன்மை அடையாது.-டாக்டர் அம்பேத்கர்

விதி என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவனுடைய முடிவும் முன்னமேயே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் நம்பவில்லை.-டாக்டர் அம்பேத்கர்

விதி என்று ஒன்று கிடையாது. மக்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் அடியோடு களைந்து எறியப்பட வேண்டும்!-டாக்டர் அம்பேத்கர்

நீதி நம் பக்கம் இருப்பதால் நாம் நமது போரில் தோல்வியடைய வாய்ப்பில்லை.
-டாக்டர் அம்பேத்கர்

அகிம்சை வேண்டியது தான். ஆனால் அதுவே எப்போதும் நல்ல கொள்கை ஆகிவிடாது. சில நேரங்களில் வன்முறை அவசியமே.-டாக்டர் அம்பேத்கர்

ஒரு மனிதன் உன்னைக் கொல்ல வரும்போதும், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போதும், திருடுபவனும் தப்பிக்க முயற்சிக்கும் போதும் வன்முறை நடந்தே தீரும்.-டாக்டர் அம்பேத்கர்

Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1