புத்தரின் பொன்மொழிகள் #5


வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும். -கௌதம புத்தர்



வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்



சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
– கௌதம புத்தர்



மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்.
- கௌதம புத்தர்




பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.
- கௌதம புத்தர்



அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, 
அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- கௌதம புத்தர்



கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர்



குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது.
 - கௌதம புத்தர்




குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது. - கௌதம புத்தர்

கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர்



அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.- கௌதம புத்தர்

பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.- கௌதம புத்தர்

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்.- கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.-கௌதம புத்தர்.- கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.– கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்


Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1