ராமகிருஷ்ணர் பொன்மொழிகள்


விறகில் தீ இருப்பதைஉணர்ந்தவன் ஞானி. அதில் தீமூட்டி உணவு சமைத்துசாப்பிட்டவன் விஞ்ஞானி. - இராமகிருஷ்ணர்



ஒரு கெட்ட பழக்கத்தைவிடவேண்டும் என்றால் ஒரு நல்லபழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு தீவிரமானமுயற்சி தேவை.
 - இராமகிருஷ்ணர்


கீழே கொட்டிய கடுகை பொருக்கிஎடுப்பது போல,
பல திசைகளிலும்ஓடும் மனதை ஒருமைப்படுத்துவதுஎளிதன்று.
ஆனால்வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும்.
- இராமகிருஷ்ணர்




கீழே கொட்டிய கடுகை பொருக்கிஎடுப்பது போல, பல திசைகளிலும்ஓடும் மனதை ஒருமைப்படுத்துவதுஎளிதன்று. ஆனால்வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும்.- இராமகிருஷ்ணர்


உன்னிடம் தீவிர நம்பிக்கைஇருக்குமானால் நீ மனமுருகித்தேடும் பொருள் உமக்குக்கிடைக்கும். - இராமகிருஷ்ணர்


வேலை செய்வது நல்லது. அதுமனத்தை பண்படுத்துகிறது
ஆனால் பலன் கருதாமல் செய்யவேண்டும்.
- இராமகிருஷ்ணர்


ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது.அதுபோல்
உலக ஆசைகொண்டவனுக்குக் கடவுள் அருள்கிட்டாது.
 - இராமகிருஷ்ணர்




ஆழ்ந்த நம்பிக்கை இமயமலைபோன்றது.
அதை எவராலும்அசைக்க முடியாது..!
- இராமகிருஷ்ணர்


வண்டு தேன் மலரைத் தவிரவேறு எதன் மீதும் உட்காராதுஅதுபோல உண்மையான துறவிஇறை ஆனந்தத்தைத் தவிர வேறுஆனந்தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டான்.
- இராமகிருஷ்ணர்


அறிவு பலவீனமானதுநம்பிக்கை சக்தியுடையது.
- இராமகிருஷ்ணர்



விறகில் தீ இருப்பதைஉணர்ந்தவன் ஞானி. அதில் தீமூட்டி உணவு சமைத்துசாப்பிட்டவன் விஞ்ஞானி. - இராமகிருஷ்ணர்

ஒரு கெட்ட பழக்கத்தைவிடவேண்டும் என்றால் ஒரு நல்லபழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு தீவிரமானமுயற்சி தேவை. - இராமகிருஷ்ணர்

கீழே கொட்டிய கடுகை பொருக்கிஎடுப்பது போல, பல திசைகளிலும்ஓடும் மனதை ஒருமைப்படுத்துவதுஎளிதன்று. ஆனால்வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும்.- இராமகிருஷ்ணர்

மனிதர்கள் புகழ்வதும் விரைவு,இகழ்வதும் விரைவு. எனவேமற்றவர்கள் உன்னைப் பற்றிச்சொல்லும் வார்த்தைகளைக்கவனியாதே. - இராமகிருஷ்ணர்

உன்னிடம் தீவிர நம்பிக்கைஇருக்குமானால் நீ மனமுருகித்தேடும் பொருள் உமக்குக்கிடைக்கும். - இராமகிருஷ்ணர்

வேலை செய்வது நல்லது. அதுமனத்தை பண்படுத்துகிறதுஆனால் பலன் கருதாமல் செய்யவேண்டும்.- இராமகிருஷ்ணர்

ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது.அதுபோல் உலக ஆசைகொண்டவனுக்குக் கடவுள் அருள்கிட்டாது. - இராமகிருஷ்ணர்

ஆழ்ந்த நம்பிக்கை இமயமலைபோன்றது. அதை எவராலும்அசைக்க முடியாது..!- இராமகிருஷ்ணர்

வண்டு தேன் மலரைத் தவிரவேறு எதன் மீதும் உட்காராதுஅதுபோல உண்மையான துறவிஇறை ஆனந்தத்தைத் தவிர வேறுஆனந்தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டான்.- இராமகிருஷ்ணர்

அறிவு பலவீனமானதுநம்பிக்கை சக்தியுடையது.- இராமகிருஷ்ணர்

ராமகிருஷ்ணர் பொன்மொழிகள், பொன்மொழிகள், தமிழ் பொன்மொழிகள், பெரியோர்களின் பொன்மொழிகள், ராமகிருஷ்ணர் கோட்ஸ் இன் தமிழ், தமிழ் கோட்ஸ், Ramakrishna quotes in Tamil, Ramakrishna quotes

Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1