ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1
உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம். - ஔவையார் எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை. - ஔவையார் நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம். -ஔவையார் சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம். - ஔவையார் சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும். - ஔவையார் தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே, பிறர் வேண்டினாலும் செய்யாதே. - ஔவையார் உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு. -ஔவையார் ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே. - ஔவையார் உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே. - ஔவையார் தீயரைக் காண்பதுவும் ; திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே. -ஔவையார் உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம். - ஔவையார் எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை. - ஔவையார் பலவிதமான நூல்களை...
Comments
Post a Comment