சுவாமி விவேகானந்தர் - பொன்மொழிகள்


 






















2.உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை - சுவாமி விவேகானந்தர்


4.நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் - சுவாமி விவேகானந்தர்

5.ஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும் - சுவாமி விவேகானந்தர்


7.உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன - சுவாமி விவேகானந்தர்

8.அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும், அறிவுதான் சக்தி - சுவாமி விவேகானந்தர்

9.பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமமானவர்கள் - சுவாமி விவேகானந்தர்

10.அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது - சுவாமி விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1