ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்








நீங்கள் அங்கிகரிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள், அங்கிகரிகாரத்திற்கு தகுதியுடையவர்களாக முயற்சி செய்யுங்கள் - ஆபிரகாம் லிங்கன்

எல்லோரையும் நம்புவது பயங்கரமானது, யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது - ஆபிரகாம் லிங்கன்

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது - ஆபிரகாம் லிங்கன்

உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது - ஆபிரகாம் லிங்கன்

வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் - ஆபிரகாம் லிங்கன்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாயைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும், ஆனால் நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் நல்ல எண்ணங்கள் இருக்கும் - ஆபிரகாம் லிங்கன்

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது - ஆபிரகாம் லிங்கன்



ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள், ஆபிரகாம் லிங்கன்,


Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#1 காரல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள் Karl Marks Quotes in Tamil

#3 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள். Karl Marx quotes in Tamil