அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #1


மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல 
அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும். 
- அறிஞர் அண்ணா



பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை  நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும்.
 - அறிஞர் அண்ணா



உங்கள் கருத்துகள் மதிக்கப்பட  வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா



ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா



எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, 
அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது  அறிவுடைமையாகும்.
- அறிஞர் அண்ணா



உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா


நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து
 வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி.
 - அறிஞர் அண்ணா



எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் 
நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.
 - அறிஞர் அண்ணா


மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
- அறிஞர் அண்ணா
பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும். - அறிஞர் அண்ணா
உங்கள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா
எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது அறிவுடைமையாகும்.- அறிஞர் அண்ணா
ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள் - அறிஞர் அண்ணா
நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி. - அறிஞர் அண்ணா #அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்,#அண்ணாவின் பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா, #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil,


Comments

Post a Comment

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1